Friday, November 29, 2013

paza.nedumaran about anandavikatan

ஆ னந்த விகடன் அஜித் அட்டைபடத்தில் அக்டோபர் 2013 முள்ளிவாய்கால் தஞ்சை நினைவு முற்றம் பற்றி பழ நெடுமாறன் அவர்களது பேட்டி  வெளிவந்தது. துரோகிகளுக்கு அழைப்பு இல்லை எனத் தலைப்பு. அப்படி தான் சொல்லாததை வாசன் போன்ற நேர்மையர்களால்  நிறுவப்பெற்ற இதழ் இப்படி எழுதலாமா என பழ நெடுமாறன்  ஆதங்கப் பட்டார்.

Thursday, November 28, 2013

why the people become the follower of paza nedumaran

பழ. நெடுமாறனை நேசிக்கும்  தமிழ் மக்கள்.
அவரது தந்தை அறநெ  றியண்ணல் கி.பழனியப்பனார். சிறந்த சிவபக்தர். அவரது முன்னர் பழ நெடுமாறன் அவர்கள் நின்று கொண்டே  பேசுவார்கள் ஒருமுறை அறநெறியண்ணல்  அவர்களை ருக்மாக் பத்திரிக்கையின் அண்டு விழாவிற்கு அழைத்தேன். வந்து ஆலை  வளாகத்தினுள்  நடைபெற்ற விழாவினில்  கலந்து கொண்டார்கள். தொழிற்சங்கம் அமைக்க பழ நெடுமாறன் இசைந்து ஆலை வாயில் கூட்டமதில் கலந்து கொண்டார்கள். தந்தையும் மகனும் பொது வாழ்வில் ஈடுபட்டிருந்தமைக்கு நல்லதோர் எடுத்துகாட்டு. என் மூத்தமகன் சண் முகசுந்தரம் .இளையவன்   ஆறு முகவேலு இருவரும் விபத்தில் சிக்கிகொண்டபோழுது பழ.நெடுமாறன் அவர்கள் வழிகாட்டுதலுடன்   நல ம் பெற்றார்கள். சின்மயா மீனாட்சி பட்டம் பெற உதவி செய்தார்கள். வாய்ப்பு கிடைத்த சமயங்களில் அவரது பொது வாழ்வினை ரசிக்க சென்று வருகின்றேன்.   

Saturday, November 23, 2013

a poem about mullivaukkal

உனக்காக எல்லாம் உனக்காக  சந்திர பாபு மெட்டு 1
1
உமக்காக எல்லாம் உமககா1க 1
1
இந்த முற்றமும் சிலையும் கட்டியிருப்பது உமக்காக 

இலங்கை ந கரத்திலே தமிழ்க்கொல்லி இராஜபக்ஷே 1
1
அவனை இங்கே இருந்தே வாட்டிடுவோம் 
11
கண்ணுக்குள்ளே வந்து கலகம் செய்வது எதற்காக1
1
எந்தன் காதுக்குள்ளே வந்து கருத்தை சொல்லிடு மெதுவாக 

Friday, November 22, 2013

thalaivar paza nedumaaran interview after demolition of compoundwall.

சாலையோர ப்பூங்கா  அனுமதி பெற்ற பின்பு- கட்டடங்கள் எதுவும் அப்பகுதியி ல் கட்டபடவில்லை. சட்டத்திற்கு எதிராக  செய ல் படவில்லை .
என தலைவர் பழ நெடுமாறன் முள்ளிவாய்கால் வந்தவுடன் பேட்டி 








Thursday, November 21, 2013

pazanedumaran wishes to reach vilar

மதுரையில் இருந்து கிடைத்த செய் தித லைவர் பழ.நெடுமாறன்  அவர்கள்  திருச்சியில் இருந்து விளார் செல்கின்றார்கள். 

Wednesday, November 20, 2013

paza nedumaran released 160 tamilsholars portraits at Mulivaikkal Muththamiz mandram

இன்று மாலை தோழர இனியன் சம்பத் அவர்கள் தலைவர் பழ நெடுமாறன் அவர்களோடு 83   நபர்களை உயர்நீதி மன்றம் உத்தரவாதத்துடன் விடுதலை செய்துள்ளது. அறநெறியண்ணல் 20.11.1908 பிறந்தார்கள். தலைவர் பழ.நெடுமாறன் அவர்களது தந்தை அறநெறி யண்ணல் அவர்கள். முள்ளிவைக்கால்  முத்தமிழ் மன்றத்தில் சங்கம் வைத்த தமிழர்  என்கின்ற தலைப்பினில் பி.தி.ராசன் , பாண்டித்துரைத்தேவர், கி பழ நியப்பனார் ஆகியோரைக் கண்டேன்.மொத்தம் 160 தமிழஞ றிர்கள் படம் ஒரே இடத்தில் மாட்டி வைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் எங்கும் காண முடியாத காட்சி என வெளி நாட்டு க்காரர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டிய    செய்தி        

Tuesday, November 19, 2013

paza nedumaran status about plantains

11.11.2013 காலை 7 மணியளவில் தலைவர் பழ நெடுமாறன் அவர்கள்  நீரூ ற்று  அருகே நின்று கொண்டிருந்தார்கள். யாரும் அருகில் இல்லை . அருகில் சென்று கோவைக்கு திரும்புகின்றேன் என்றேன். அனைவரையும் அழைத்து வா என்று கூறினார்கள். கூப்பிடு தூரத்தில் நின்ற ஒருவரை அழைத்து சிவப்பாய் இருந்த செடியைக் காட்டி ஏன் வாடி இருக்கிறது என மெதுவாகக் கேட்டார்கள். வேரில் பூச்சி இருக்கின்றது என பெரியவர கூறினார்க. வாடிய பயிரைக்கண்ட வள்ளலார்மனநிலையில்  தலைவர் இருந்தார்கள்.       

Saturday, November 16, 2013

7.11.2013 to 11.11.2013 Mulliaikal experience by s.elamuruga.

தஞ்சாவூர் ல் இருந்து 54 பஸ் ல் ஏறி முல்லிவாய்கால் 9 ஊபாய் கட்டணத்தில் செல்லலாம்  திருச்சிராப்பள்ளி நாகபட்டினம் ப்ய்பாஸ் ரோட்டில் 55 கிலோ மீ ட்டர் தொலைவில் உள்ளது. பான்செக்கூர் கல்லுரி  எதிரில் உள்ளது. 7.11.2013 4 மணியளவில் தலைவர சந்தித்தேன். பக்கத்தில் பாலத்தில் அடியில் பாலாஜி உணவகம் . இரவு அங்கு சாப்பிட்டு விட்டு விட்டேன். பக்கத்தில் முத்துகுமரன் திடல் . சிவா பந்தல் அமைத்து சேகரன் ஒலி  அமைப்பு. சுற்றிப்பார்த்துதங்கினோம். 7.11.13 அரசு தடை கேட்டு வழக் கு. காரணம்  தலைவர்கள்  வருகை.