Saturday, April 13, 2013

தமிழ்ப்புத்தாண்டு  வாழ்த்துக்கள் +

மதுரை அரசாளும் மீனாட்சி

மீனாட்சிநிலைய வாழ்வரசி
 
சேர நன் நாட்டு  இளம்பெண்

கருமுத்துக் கரம்பிடித்து

தொட்டதெல்லாம்  பொன்

விளைந்தாலும்  அவை

தவிர்த்து  தமிழ் கற்று

அவையினில் ^ஒளவை போல்

பழ நீ தக்கார்   ஆகி

அழகப்ப பலகலைத துணை

வேந்தராகி  அமரரான  இராதா

தியாகராசன்  தாள் பணிவோம் 

Thursday, April 11, 2013

an appeal to distribute tamizhththaay award to Mrs. Radhathiagarajan./by .elamuugan

திருமதி இராதா  தியாகராசன்  அவர்களை  இல்லத்தரசியாக ஏற்றுக் கொண்ட  கருமுத்து தியாகராச செட்டியார்  தமிழறிஞராக ஆக்கி திருவாசகத்தி ல்  முனைவர் பட்டம் பெறச்செய்து அழகப்ப ப பல்கலைக் கழக  துணைவேந்தர்  ஆக்கி பழநி தண்டாயுதபாணி  கோவில்  அறங்காவலராக  ஆக்கினார. தமிழுக்கும் தமிழ்க் கடவுளுக்கும்  தமிழ்மக்களுக்கும்  தொண்டாற்றிய  திருமதி இராதா  தியாகராசன்  அவர்கட்கு  தமிழ்த்தாய்  விருது  வழங்கப்பட வேண்டும்.     

Sunday, April 7, 2013

homage P.T> Kamalathiagarajan

மதுரை திருவள்ளுவர் கழக புரவலர்  கமலா தியாகராசன்    அவர்கட்கு  நினைவு   அஞ்சலி.
  கோவையில் இருந்து  மதுரை சென்று  எவ்விதமான முன் அனுமதியின்றி உயர்திரு கமல தியாகராசன்  அவர்களை  சந்திக்க  அவரது மாளிகைக்கு சென்றேன். வாசல்   காப்போர் முதல் வழியில் சந்தித்தோர் வரை  அவர் இருக்கும் மாடி அறையை கே காட்டினர்.  அங்கு சென்றதும்  நான் அவரை சந்திக்க வந்த நோக்கத்தை சுருக்கமாக கூறினேன். புலவர் திரு இராமச்சந்திரனை சந்திக்க சொன்னார். புலவரும் ஆவன  செய்து கொடுத்தார். திருவள்ளுவர் கழகத்தில் திருக்கு றள்  ஆய்வு  மையம் உள்ளது. அறநெறியண்ணல்   கி.பழநி ய ப்பனார்  திருமதி இராதா தியாகராசன் திரு பழ .கோமதிநாயகம்  அவர்களது குடும்பத்தார் சார்பாக லட்சக்கணக்கான  தொகை  நன்கொடையாக  வழங்கப்பட்டு செவ்வனே நடைபெற்று வருவதை தமிழ் பேசும் மதுரை அன்பர்கள் அறிவார்கள். புரவலர்கள் தோன்றட்டும். தமிழறி ர்கள்  வளர  திருவள்ளுவர்  கழகம்  செழிக்க வேண்டும்.    
தியாகராசர் கலைகல்லூரியில் புகுமுகவகுப்பில் படித்தேன். 1959-60 இல்  தமிழ் பாடம் நடத்த வந்த பேராசிரியர்கள் சி.இலக்குவனார், ^^ஒள வை 
துரைசாமிப் பிள்ளை , ^ஒளவை நடராச,ன், நா.பாலுசாமிஅ , .கி பரந்தாமனார்,   
ஆகியோர் வந்தனர். கருமுத்து மாணிக்கவாசக தியாகராசன் அவர்கள் எங்களுடன் படித்தார். அவருக்கு வரும் மதிய உணவை எங்ளு க்கு அளித்து  விட்டு  எங்களது  விருந்தாளியாக விடுதியில் உணவு அருந்துவார். எளிமையாக பழகுவார். நீச்சல்  குளத்தில் இறங்கி நீசல் அடிப்பார். பாகப்பிவினை ப படம் சிந்தாமணி திரையரங்கில் நடைபெற்ற பொழுது எங்களுடன் பார்த்து ரசித்தார். ஜோதி கிருஷ்ணா என்று ஒரு உணவகம் இப்பொழுது எம்.எஸ்.பி. இராஜா ஹார்டு வேர்  உள்ளது. அங்கு எங்களுடன்  மதிய உணவு   பின்பு டெல்லி வாலாவில்  டிபனும் சாப்பிட்டு உள்ளோம். அந்த  ஆண்டு நடந்த நீச்சல் போட்டியில் இளமுருகன்  வெற்றி பெற்றார். தியாகராசன் கைதட்டி  உற்சாகப்படுத்தினார். கலைஅன்னை திருமதி இராதா தியாகராசன்  அவர்கள் கையால் பரிசு வணங்கி வாங்கினோம். 

Saturday, April 6, 2013

திங்கள் தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள்  வாரக்கூட்டங்கள் புலவர் திருநாட்கள் , ஆண்டு விழாக்கள், திருக்குற ட்போட்டிகள் , பாரதி பாடல் போட்டிகள்  கவியரங்கங்கள் எல்லாம் தமிழ் இல்லத்தின் சார்பில் இப்பள்ளியில் நடைபெற்றபொழுது  சுற்று வட்டா ரங்களில்  இருந்தும் பல வெளியூ  ர்களில்
இருந்தும்  மக்கள் சாரி  சாரியாக வந்து  கண்டு கேட்டுக்களித்து  சென்றதை  யார் மறுக்க வல்லார் ?தமிழ் இல்லத்தின் முதலாவது  ஆண்டு விழா  தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி முதல்வர் உயர்திரு எ. சீனிவாசராகவன்  அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக கே கொண்டாடப்பட்டது. அப்பொழுது
மகாகவி பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாள் பாரதி , பேத்தி லலதா பாரதி  மற்றும் பல தமிழறிஞ ர்கள் 

Mrs. Radhathiagarajan first speech at Thiruvalluvar kazhagam founder Araneriannal .pazaniaapanar father of paza nedumaran

முனைவர்  சாம்பசிவனார்  அவர்கள் கூ றிய தகவல். 1
         
திருமதி இராதா தியாகராசன் அவர்கள்   சிறந்த  சொற்பொழிவாள ராக  மாறி வருவதை உணர்ந்த கருமுத்து தியாகராசா செட்டியார்  அவர்கள்  தியாகராசர்  அறக்கட்டளை மேலாளராக  பணிபுரிந்து  வரும் தமிழ்த்தொண்டர்  க.சண்முக
  சுந்தரம்  அவர்கள் மூலம் அறநெறியண்ணல்  கி. பழனியப்பனார்  அவர்களை 
தொடர்பு கொண்டார்கள். அவ்விதம் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் சொற்பொழிவு மதுரை  அருள்மிகு மீனாட்சி  அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள  திருவள்ளுவர்  கழகத்தில் நடைபெற்றது. தனது இல்லத்தரசி ஆற்றிய  சொற்பொழிவினை  கருமுத்து தியாகராசர்  மேலக்கோபுர வாசலில்  நின்று கேட்டார்கள். 

Friday, April 5, 2013

homage mrs. radha thiagaran

திருமதி இராதா தியாகராசன் அவர்கள்  நினைவு அஞ்சலி

தமிழ் பயில எளிமையான மொழி . . திருமணத்திற்குபின்னர்  கலைத்தந்தை அவர்கள் சொற்படி ^ஒள^வை  சு.துரைசாமிப்பிள்ளை அவர்களிடம்  தமிழ் கற்று  திருவாசகத்தினை  ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்று அழகப்ப பல்கலைகழக துணைவேந்தராக சிறப்பாக  பணிபுரிந்து   27.3.2013  இறைவனடி சேர்ந்தார்கள். அழகப்ப பல்கலைகழகம் oதினமலர் நாளிதழில் அஞ்சலி  செய்து   தங்களது நன்றிக்கடனைக் காட்டியுள்ளது. 
   
     எம்.ஜி .ஆர்  ஒரு சுழற் கோப்பையை  தியாகராசர் கல்லூரிக்கு வழங்கினார்.  மதுரையில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிடையே  நா ட  கப் போட்டி 
ஒன்றினை நடத்த  திருமதி இராதா தியாகராசன்  அவர்களைக் கேட்டு கொண்டார். ஏ.எ ஸ் . பிரகாசம் எழுதி    இ யக்  கிய      மாண்டவன் மீண்டான்  நாடகத்தில் சாலமன் பாப்பையா  தந்தையாக இளமுருகன் மகனாக  நடித்தனர். நாடகப் போட்டியில் வெற்றி பெற்ற தியாகராசர் கல்லூரி வெற்றி பெற்றது. கலான்னை  இராதா தியாகராசன் கோப்பையை  வழங்கினார். 
முதல்வர் ஜெயலலிதா நடித்த சூரியகாந்தி  திரைப்படத்தினை ஏ.எ ஸ்.பிரகாசம்  தயாரித்தார்/ அவரே இத்தகவலை ஜெயா  தொலைக்காட்சியில் கூறினார்.