Friday, March 29, 2013

ஹரி ஈஸ்வர் பவனம் நூல் நிலையம் .
.1. அர்த்தமுள்ளஇ  ந்து மதம் 1ஆம் பாகம்
 2.இரண்டாம் பாகம்
3. மூன்றாம் பாகம்  
4. நான்காம் பாகம்
5. ஐந்தாம் பாகம்
6. ஆறாம் பாகம்
  7.ஏ ழாம் பாகம்
8. எட்டாம் பாகாம்
9.ஒன்பதாம் பாகம் 1.
10. பத்தாம் பாகம் .
11. இலக்கிய இன்பம்  கள்ளபிரான்
12. இலக்கிய புதையல் கள்ளபிரான்.
13. குரல் வாசிப்பு முனைவர் எ.வை.சண்முகம்
14. சனாதந தர்மம் கள்ளபிரான்
15. ஆச்சர்ய பிரபாவம்  கள்ளபிரான்
16. இலக்கிய ஊற்று. வெ. வரதராசன்
17 ஒன்றே சொல் நன்றே சொல்  சுப.வீரபாண்டியன்
18.               "மேற்படி
19.                 மேற்படி
20. இதனால் சகலமானவர்கட்கும்   வைரமுத்து
                    கதைகள்
21. இதயத்தை திருடிய தேவதையே ர. மகேஸ்வரி
22. கண்மணி நி மிர்ந்து நில்லடி அகிலா கோவிந்த்
23. மனதை தொட்ட மயிலிறகே
 24. வசந்தமல்லி. ரமணிசந்திரன்
 25. மன்னவனே வரலாமா அகில கோவிந்த்
26. இனி வரம் உதயம்  ரமணி சந்திரன்
27. நி


அகில இந்திய வானொலி திருச்சி. கே.சண்முகசுந்தரம்  நிகழ்ச்சிகள்.
7.1.73  மாலை 6.45  கிராம சமுதாய  நிகழ்ச்சியில் கே.ச. பேட்டி எடுத்தவர்   கோ
செல்வம்.
4.11.73 காலை 9.15 மணி  தகவல் நேரம்  கே.சண்முகசுந்தரம்.
2.6.74 மாலை 9.15  மணி தகவல் நேரம் கே. சண்முகசுந்தரம்
1.9.74  இரவு 9.15  தகவல் நேரம்
20.1.74 12.04 மதியம் சூரிய காந்தி  நாடகம் எழுதியவர் கே.சண்முகசுந்தரம்.

29.12.74  இரவு 9.15 மணி தகவல் நேரம்
1975. 2.3.75  

bus conductor behaviour by k.shanmugasuntharam.

ஓடும் பஸ்ஸில்  தமிழ்நாடு நாளிதழ் 5.12.54  க.சண்முகசுந்தரம் .
      சமிபத்தில் நான்டவுன்  பஸ்ஸில் பயணம் செய்த பொழுது  அதில் வந்த கண்டக்டர்  சிறந்த நகைச்சுவையாளர். பஸ்ஸில் வந்த பயணிகள் அனைவரையும் தனது பேச்சால் சிரிக்க வைத்துக் கொண்டே வந்தார். அதே சமயம் தனது கடமையையும் சரிவர  ஆற்றி வந்தார்.
     பஸ் நிற்குமிட ங்களில் வண்டி  நின்றதும்  கீழே  நின்று கொண்டிருந்த பயணிகளை  தயவுசெய்து வண்டி அநியாயமாக  வெய்யிலில் நிற்கிறது.  என்று வேடிக்கையாக கே கூறினார். பயணிகளும் சிரித்துக் கொண்டே  வேகமாக ஏறினர் 
      வண்டி கடைசி ஸ்டாப்பை நெருங்கியதும்  யாராவது டிக்கெட் வாங்காதிருந்தால் உடனே வாங்கிவிடுங்கள்  இல்லையெனில் இரண்டு ரூபாய் கிடைக்கும். என்றார் இரண்டு ருப்பி கிடைத்தால்  நல்லது தானே என்றேன்.
       உங்களுக்கு கிடைக்கும் என்றா கூறினேன் . கம்பனிக்கு அல்லவா கிடைக்கும்  என்று கூறினேன்.  என்றார்.
       டிக்கட் வாங்காதவர்கள் இரண்டு ருப்பி அபராதம் கட்ட நேரிடும்  என்ற செய்தியும் நாசுக்காக கீறிய முறை பாராட்டத் தகுந்ததாக இருந்தது. இவரைப்போல மற்றகண்டக்டர்களும் பணியாற்றினால்  மரியாதை வாரம் என்று  கொண்டாட வேண்டிய அவசியம் இருக்காது எனக் கருதுகின்றேன். 

tower and tank article dedicated mrs. radha thiagarajan date of demise 27.3.2013 written by ks typed by jiharisundar gokul eswa shanmugar.ugasuntharam

பஞ்சு மூட்டைகளை சரி யாக அடுக்கி  எவ்வித சேதமும் இல்லாமல்  ஒற்றைக்கல்லை  மேலே  ஏறித் திருப்பணி யை  பூர்த்தி செய்தாராம்.  
 இவ வரலாற்றின் உண்மையை  ஆதார பூர்வமாக ப பெரியவரால் காட முடியா விட்டாலும்  கர்ண பரம்பரையாக  வழங்கி வரும் இக்கதை எங்களது 
மனதைபெரிதும் கவர்ந்தது. பெரியவருக்கு எங்கள் நன்றியையும்  வணக்கத்தையையும்  தெரிவித்து விட்டு நாங்கள்  அடுத்த ரயிலில் ஊர் திரும்பினோம்.  இக்கட்டுரை யை பதீவு செய்ய ஆரம்பிக்கும் பொழுது பூட்டன் எழுதியதை பேரன் கல் ஜெய் ஹரிசுந்தார் கோகுல ஈஸ்வர்  ஆகியோரால்  ஆர்வத்துடன் பதிவு செய்யப்பட்டது. 27.3.2013 திருமதி இராதா தியாகராசன்  அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள்.  அவர்களுக்கு  இக்கட்டுரை யை  நினைவு அஞ்சலி யாக  வெளியி டுகி ன்றேன்.தமிழ்நாடு நாளி தழ்  இக்கட்டுரை வெளியானது. எழ்தியவர தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பணியாற்றிய எனது தந்தை க.சண்முகசுந்தரம் . பொறியியல் சம்பந்தமானடுகட்டுரை
.
தாமதியாமல் தங்கள் தங்கள் ஊரை நோக்கி கிளம்பினர் வளை பெருத்த சிமை என்ற தஞ்சைக்காரராரின் வாக்கு திருவாருகரருக்கு ஊற்றுக்கண் களைக்கண்டுபிடிக்கும்உபயத்தில் புலபடுத்தியது. "வாளை "என்ற ஒருவகை  மீன்களுக்கு இயற்கையிலேயே ஊற்றுக் கண்களைச் சுற்றி ஒருவித இயல்பு உண்டாம் கண்களுக்கருகே  அவை அக்கண்களை  அடைக்க முயலு வது போன்று அங்கேயே சுற்றிச் சுற்றி  வருமாம் .வாளை மீன் விடப்பட்ட கேணி ஊற்றே அடைப்பட்டுப் போகுமென்று  கூறப்படுகிறது . வாளை மீன்கள்  சிலவற்றைக் கொணர்ந்து  கமலாலயத்தெப்பக்குள த்தில்  விடசெய்து  அவற்றின் உதவியால் ஊற்கே கண்களின்  இருப்பிடத்தை  அறிந்தார். . தபதி   தற் காலி  க  ஊற்றை அடைத்துக் கொண்டு இருந்த  தண்ணிரை  வற்ற செய்தார்  ஊற்று க்கண் களை   அடைத்து வைத்து ருந்ததால்  இருந்த தண்ணிரை வெளியேற்றுவதில்  சிரமம் ஏதும் இல்ல. படிக்கட்டு  வேலைகளை ப பூர்த்தி செய்த பின்னர்  ஊர்ருக்கன்களை திறந்து விட்டார்.
     அதே போன்று  தஞ்சை தபதியும் சாரப்பள்ளம்  என்ற ஊரி ல் இருந்து

தன்னிடம்  பேசிக்கொண்டு இருந்தவர்  செய்யாமற் செய்த பேருதவி போன்று வழி காட்டிய வர  எந்த ஊர்க்காரர்  என்ர்ர்வது அறிந்து  கொள்ளலாமென விசாரித்தார்.  தஞ்சைக்காரர்  என அறிந்ததும் ஆவல் மிகுதியும்  கொண்டவராய் ஐயா தங்கள் ஊர் பெரிய கோவில் திருப்பணி முடிந்து விட்டதா?அந்த  பிரமாண்டமான ஒர்ரைகல்லை மேலே ஏற்றிவிட்டார்களா ?
தங்கள் ஊர் திருப்பணி இன்னும் முற்று பெரவில்லை  என கூற வெட்கப்பட்டு  கொண்டூ  அவரும் திருப்பணி முடிவு பெற்று ,குடமுழுக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாக  புளுகினார் "பஞ்சு  பெருத்த சீமையில் இதுபோன்ற  கற்களை மேலே உயர்த்த என்ன பஞ்சம் என்றார் திருவாரூர்காரர் இவ் வார்த்தையை  கேட் டதும் தஞ்சைக்காரர்  ஒரு துள்ளு  துள்ளினார் .தான்படும் துன்பத்தை அறிந்து ஆண்டவனே தனக்கு வழிகாட்ட  வந்திருப்பதை எண்ணினார் .தங்கள் தங்கள் புதிருக்கு விடைகள் கிடைத்து விட்ட படியால் ஒருவரை ஒருவர் இன்னாரென்று   இனம் புரீந்து கொள்ளாமலேயே ஒருவருக்கு ஒருவர் நன்றி கூறிக்கொண்டு இரவோடு இராவாக சற்ற்று 

Thursday, March 28, 2013

ஊற்றை கே கண்கொண்டு பிடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள்  அனைத்தும் வீணா யின .  தஞ்சை தபதியார் போன்று திருவாராரும்  மனமுடைந்து தன கால் சென்ற வழி நடந்து  அம்மாமண்டபத்தை யடைந்தார்.  இருட்டில்  ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு  கொள்ள இயல வில்லை.  சத்தத்தில் இருந்து  யாரோ வந்திருப்பதை உணர்ந்து  தஞ்சைக்காரர்  யார் நிங்கள்  எந்த ஊர்  என் விசாரித்தார்.
   நான் திருவாரூர்  தங்கள் எந்த ஊரு/  எனதிருப்பி கேட்டார். திருவாரூர்  என்றது கமலாலயத்திருப்பணி  தஞ்சைக்காரருக்கு  நினைவு  வந்தது.  மிக ஆவலுடன்  ஐயா கமலாலயத்திருப்பணி நடைபெற்று வருவதாக கே கேள்விப்பட்டேன்  படிகட்டு வேலையெல்லாம் பூர்த்தியை விட்டத  என விசர்ரித்தார். நிலைமையை கூற  விரும்பாத திருவாரூரார்  படிக்கட்டு வேலை முடிந்து  எத்தனயொஅ நாட்கள்  ஆகி விட்டனவெ நப்புளுகினார்.ஓகோ  வாளை  பெருத்த  சீமை  ஊற்றுக் கண்ணை கே கண்டுபிடித்து அடைப்பது  உங்கள் ஊர்க்காரர்களுக்கு ஒரு பிரமாதமான  செயலா எனக் கேட்டார்/  அதனைக்கேட்டதும்  திருவாரூரா ருக்கு பளிச்சென யுக்தி உதயமாகியது.  இந்த தந்திரம் தனக்கு  இதுநாள் வரை தோன்றாமற் போனதே  என் மனதிற்குள் எண்ணினார்.  தானடைந்த பெரும் பயனை எண்ணி மன மகிழ்ந்தார்.  இதுவும் ஆண்டவன் திருவருள் என மனதிற்குள்    

tank and tower by k. shanmugasundaram


நீர் ஊற்று களுள் ள இந்த நீர்த்தேக்கத்தில் எவ்வாறு தண்ணீராய் வெளியேற்றிஅவ்வழகான படிக்கட்டுகளை க் கட்டினார்களோ  வென அதிசயித்தோம்.  விசாரித்து அறிந்து கொள்ள நேரமில்லை. பிறகு தஞ்சையை  நோக்கி ரயிலில்  சென்றுகொண்டு இருக்கும்பொழுதும்  எனது  சிந்தனை கமலாலயத்தையே  சுற்றிக் கொண்டிருந்தது.
      அன்று  மாலை தஞ்சைப் பெரிய கோவிலை அடைந்தோம். எதிரேயுள்ள  பெரிய நந்திகேசுவரர் எங்களை வரவேற்றார்.  அவரிடம் அனுமதி பெற்று,  சுவாமி சன்னிதியை அடைந்தோம். கல்வெட்டுகளையும்  பழங்கால  சிற்பங்களையும்  கண்டு மகிழ்ந்தோம்..  பிரகாரத்தை ச சுற்றி  வரும்பொழுது  தலை நரைத்த  பெரியார்  ஒருவர் எங்களுடன் வந்து சேர்ந்தார். கோபுரத்தின்  உச்சியிலுள்ள பெரிய ஒற்றைக்க ல்லை  சுட்டிக்காண்பித்தார். 25 1/2  சதுர அடியும் 80 டன்  எடையும்  உள்ள  அந்தக்கல்  எவ்வித சேதமும் இல்லாமல்  இயந்திர வசதிகள்  இல்லாட்ட அந்தக் காலத்தில்  எவ்வாறு  அவ்வளவு  உயரத்திற்கு கே கொண்டுபோகப்பட்டதென  சிந்தித் தீ ர்களா ? என ஒரு கேள்வியை கேட்டார்.  அவருடைய இந்தனை எங்களது சிந்தனையை த தூண்டியது.  ஆனால்  விடை கண்டுபிடிக்க முடிய வில்லை. ஐயா , இந்த சிந்தனையெல்லாம் இக்கால இளைஞ ர்கட்கு   எட்டாதன. தங்களுக்கு த தெரியுமானால்  தயவுசெய்து விளக்கிக் கூறுங்கள்   நன்றியுடையவர்களாக  இருப்போம். என்றோம். அவர் கூறிய வரலாறு  மிக அதிசயமாக இருந்தது. இப்பொழுதும் திருவாரூர் தஞ்சை வட்டாரங்களில் கிராம மக்களிடையே  இவ்வரலாறு பரவி வருகிறது.  என்பதை ப பின்னர் விசாரித்து  அறிந்து  கொண்டோம்.
         தஞ்சைக் கோபுரத்தில் உள்ள  இந்த ஒற்றைக்  கல்லை  எவ்வித உபாயத்தால் மேலே ஏற்றுவது எனத்தெரியாது  திகைத்துக் கொண்டிருந்தாரா.ம்.  அப்பணியை ஏற்று நட த்த  ஒப்புக்கொண்டிருந்த  தபதியார் சிந்தனையிலே பல நாட்கள் உருண்டோடின.வாம்.  திருப்பணியை ச சீக்கிரம்  முடித்து த தர  வேண்டுமென  மன்னன் இட்ட கட்டளை  தபதியாரின்
மூளை யக் குழப்பியது.  மன நிம்மதிஇன்றி  தவித்த அவர்  ஒரு நாள்  தன கால் போன  போக்கிலே  திருவாரூரை நோக்கி  நடந்து சென்றார்.  கதிர வன்  மறைந்து இருள் கவ்வியதையும்  உணராமல்  நடந்து கொண்டே இருந்தார்,  பசி வயிர்ரைகிள்ளிது.  நடந்து வந்த  களைப்பு  பசி மயக்கம்  ஒன்று  சேர  அங்கிருந்த மண்டபம்  ஒன்றில் துண்டை விரித்து கே கையை தலையணையாக  க்  கொண்டு  படுத்தார். 
   அதே நாளில்  திருவாரூர் கமலாலயத் திருப்பணியை  ஒப்புக்கொண்   டிந்த   த பதியாரும்  அங்கு வந்து சேர்ந்தார்..  எத்தனை கமலைகள்  போட்டுத்தண் ணீர் இறைத்தும்  நீர சிறுதும் வற் றாததால்  படிக்கட்டுகள்  கட்டும்  வேலையும் பூர்த்தி செய்ய முடிய வி ல்லை.  ஊற்றுக் கண்கள்  எங்கிருக்கின்றன  என்பதைகண்டுபிடித்தால்  தற்காலிகமாக  ஊற்றுக் கண்களை அடைத்து  க்  கொண்டு   வேலையை  முடித்து விடலாம். . 
   
தமிழ்நாடு நாளிதழ் 22.5.1955 எ ழு திய  வ ர் க சண்முகசுந்தரம் .
  கு    ள மும் கோபுரமும்.
 சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நானும் எ னது நண்பர்கள் சிலரும்  திருவாரூர் சென்றிருந்தோம். அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டுகே 
கமலாலயம் என்ற பெயர் பெற்ற தெப்பக்குளத்தையும்  கண்டோம். நான்கு பக்கங்களிலும் அமைந்துள்ள ஒரே நீளமான படிக்கட்டுகள் எங்களை மிகவும் கவர்ந்த. . இதேபோல கரையின் முழு நீளத்திற்கும் படி க்கட் டுகள்  கட்டபட்ட  
பெரிய நீர்த்தேக்கம் வேறே ங்கும் இருப்பதாக த்தெரியவில்லை. மின்சார தண்ணீர் இறைக்கும்  குழாய்கள் இல்லாத அந்தக் காலத்தில்  வற்றாத  
கே.சண் முகசுந்தரம் செய்தி நாளிதழில் 26.12.1973 ல்
  நெஞ்சுத்துணிவிற்கு பெரியார்..
 சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற  ஒரு பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ .. பேசிய  பேச்சு இன்னும்நினைவில் இருக்கிறது.  .
     பேச்சுத்தொடக்கத்தில் பெரியார் பெரியோர்களே  தாய்மார்களே என்று பேசத்தொடங்காமல் எடுத்த எடுப்பிலேயே ஏமுட்டாள்களே மடையர்களே  என்று தொடங்கினார். 
  சலசலப்பு.
  கூட்டத்தில் ஒரு சிறுச   ல சலப்பு கே கேட்டது.  ஆயினும் அவர் தொடர்ந்து  பேசினார். எல்லோரும் பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது பெரியோர்களே  தாய்மார்களே என்று தான் பேச்சை ஆரம்பிப்பார்கள். இவன் என்னடா முட்டாள்களே மடையர்களே என்று பே சுகின்றானே என்று  யோசிக்கின்றீர்களா ? நீங்கள் எல்லாரும் அறிவாளிகள் மாதிரியா  நடந்துக்கிறிங்க/
     இப்படிக்கூறி விட்டு வரிசையாக சமூகத்திலே  நடைபெறுகிற ஒவ்வொரு மூடச் செயல்களையும் பிட்டு பிட்டு வைத்து இப்படியெல்லாம் நடந்து கொள்கின்றீர்களே உங்களை எவன் அறிவாளின்னு பாராட்டுவான்.  மடையன்  முட்டாள்னு  சொல்லணும்  நீங்க  எல் லோரும் இனிமேலானும்  திருந் தி  
கொள்ளனும் நு தான்  நான் கொஞ்சம் முரட்டுத் தனமாக பே சி  வர்றேன். என்றார்.
   பெரியாரைத்தவிர வேறு யாரேனும்  இது போன்று பேசத்தொடங்கி இருந்தால் கல் மழை  அல்லவா அவர்களை வரவேற்று இருக்கும்,

கு 

Wednesday, March 27, 2013

fun at a marriage because of mic artile by shanmugasundaram

தினமணிக் கதிர். 14.4.1972  விலை 50 காசு. கே.சண்முகசுந்தரம்.

டே   கட்டாதே  கட்டாதே
 நண்பர் ஒருவருடைய திருமண  வீட்டிற்கு சென்றிருந்தேன். மந்திரம் ஊதிக் கொண்டிருந்த ப்ரோகிதருக்கு முன்னாலேயே மைக் வைக்கப பட்டிருந்தது.  மந்திர ஒலியுடன் இடையிடையே மண வறையை ச சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் போட்ட கூச்சலும் ஒலிபெருக்கியில் கேட்டுக் கொண்டிருந்தது புரோகிதர் சடங்குகளை முடித்துக் கொண்டு தாலியை எடுத்து மணமகன் கையில் கொடுத்து கே கட்டசொன்னார். அந்த சமயத்தில் "டே  கட்டாதே,கட்டாதே ëன்று ஒலிபெருக்கி அலறவே மணமகன் திடுக்கிட்டான். 
  மணமக்களுடைய பெற்றோர்களும் உறவினர்களும்  ஒன்றும் புரியாமல்  திகைத்து நின்று விட்டனர். விஷயம் வேறு  ஒன்றும் இல்லை. மணமக்களுக்கு பின்னால் நிறு கொண்டிருந்த  ஒரு வாண்டுபயல்  மணமகளுடைய  சேலைத்தலைப்பை மணமகனுடைய வேட்டியுடன்  விளையாட்டுக்காக முடிச்சுப் போட்டுக் கொண் டிருந்தான். அவனுக்குப்பின்னால் நின்று அதைப்பார்த்த பெரியவர் போட்ட கூச்சல் தான் அது.  . 

pet dog article by k.shanmugasundaram july 1981 at manjari magazine

காலையில் காப்பி குடிக்கும். அதிலும் ஓர் அதிசயம். ,காபியை ஓர் தட்டில் ஊற்றியதும் உடனே வாயை வைத்து விடாது. கிழே படுத்துக் கொண்டு  தன முன்னங்கால்கள் இரண்டையும் தட்டி, தூசியை போக்கிக்கொண்டு  ஒரு காலை தட்டில் வைத்து சூடு சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு பிபு தான் நாக்கினால் நக்கி சாப்பிடும்.  இத்தகைய அறிவுள்ள ஜீவநை இழந்த  அன்று என் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். அதற்குப்பின் வரு நாய் வாங்கி வளர்க்கும் எண்ணம் எனக்கு வரவில்லை. அந்த நாயின் பழக்க வழக்கங்களை ப பற்றி  நண் பர்களிடமோ  உறவினர்களிடமோ சொல்ல நேர்ந்த பொழுது  இந்த நிகழ்ச்சியை பத்திரிக்கைக்கு  எழுதும் பொழுதும்  என் கண்களில் இருந்து வழியும் கண்ணீரை கே கட்டுப்படுத்த முடிய வல்லை. க. சண்முகசுந்தரம்  திருச்சி 14.    
ஐந்தறிவா   ஆறறிவா? மஞ்சரி 1981 ஜூலை  சுவையான நிகழ்ச்சிகள் . 1936ஆம்ஆண்டு நான் தேக்கடி சப் போஸ்ட்மாஸ்டராக ப பணியா ற் றி  க் கொண்டிருந்தேன் . அப்பொழுது நான்  சிறிய குட்டிச் சடை நாய்  ஒன்றைப் பிரியமாக வளர்த்துக்கொண்டிருந்தேன்  அந்த நாய்க்குட்டிக்கு  வாய்தான் பேச முடியாதயொழீய,மற்ற படி கூர்மையான அறிவு உண்டு.  விசுவாசம் மிக்க பிராணியாகவும் இருந்து வந்தது. அந்த மலைப்பிரதேசத்தில் எனக்கு அந்த நாயும் நாய்க்கு நானும் ஒருவருக்கு ஒருவர்  துணையாக இருந்தோம். இரவிலோ பகலிலோ   தபால் காரர் அல்லது மேற்பார்வையாளர்  அவர்களை அழைத்து வரவேண்டும்  என்றால்  அக்குட்டியை   பப்பி  தபால்காரரைப் போய்க் கூட்டி வா என்றால் போதும்  சுமார் இரண்டு பர்லாங் தூரத்தில் உள்ளவரிடம் சென்று  அவர் முன்னால் இரண்டு முறை குத்து விட்டு திரும்பி விடும். அவரும்  குறிப்பறிந்து  அலுவலகம் வருவார்.   .     
         இரவு படுக்கச்செல்லும் முன் என் கட்டிலுக்கு  அடியில் உள்ள காலி இ டத்தில் அந்த நாய்குட்டிக்கு  அலுவலக அறையில் இருந்து  தபால் கட்டுடன்  இரண்டு கான்வாஸ்  பைகளை த்தான் வாயினால்  இழுத்துக்கொண்டு வரும்  ஒன்றை ஹரியில் விரித்து கொள்ளு.ம். மற்றொன்றை வாயினால் இழுத்து  மேலே போர்த்துக் கொண்டு  படுத்து தூங்கும். இரவு சிறு நீர் க்கழிக்க வேண்டி இருந்தால் எழுந்திருந் து வாசற்கதவை தி திறந்து வெளியே விட்டு விட்டு கதவை சும்மா சாத்தி விட்டு படுக்கையில் படுத்து விடுவேன். ஏனென்றால்  அது திரும்பி வரச் சிறிது நேரம் ஆகும். என் தூக்கம்  கலைந்து  விடும் என்பதற்காகவே திரும்பப்படுத்து தூங்க்கி விடுவே.ன். அந்த குட்டிக்கு  தாழ் போடாமல் சாத்தியிருக்கும்  கதவை தலையினால் முட்டி வந்து என் காலை சுரண்டி மீண்டும் எழுப்பும். நான் எழுந்து வாசல் கதவைத் தாழ் போட்டால் ஒழிய  மறுபடியும் படுத்து தூங்காது. இதை விட புத்திசாலியான  செயல் என்னவென்றால்  மறுநாட் காலை எழுந்ததும்  முதல் வேலை அலுவலக அறையில்  இருந்து எங்கள் விடுதிக்கு இரவில்  எடுத்து  வந்த  இரண்டு கான்வாச்களை  பைகளையும்  மீண்டு வாயுனால் இழுத்து ச சென்று  முன்பு இருநத இடத்தில் வைத்து விட்டுத்தான் மறு வேலை பார்க்கும். நம் குடும்பத்தில் உள்ள சிறுவர்கள்  கூட தங்கள் படுக்கைகளை சுருட்டி வைப்பது இல்லை  எனதை அறிவோம். ஐயறிவு படைத்த இந்த நாயின்  செயலைப பாரத்து  நானும் நண்பர்களும் வியப்பு அடைவது உண்டு.  எக்காரணங் கொண்டும்  அடுப்பங்கரைக்குள்  வரவே  வராது. அதற்கான ஆகார  வகைகளை  தட்டில் போட்டு  சாப்பிடு என்று சொன்னால் தான் சாப்பிடும்.   

Tuesday, March 26, 2013

மதுரை மலர் -திருவள்ளுவர் நினைவு இதழ். திருக்குறள் எனாமல் போர்டுகள்

வள்ளுவன் குறளை வையகம் முழுவதும் பரப்பும் நோக்கத்துடன்  கருத்துரையுடன் திருக்குறள் அட்டைகள் பல்லாயிரக்கணக்கில்  அச்சிட்டு  இலவசமாக வழங்கியும் சினிமாக்களில்  குறள்  சிலைடுகள்  காண்பித்து ம் சிறு சிறு புத்தகங்கள் வெளியிட்டும் வந்த எமது கழகத்தார் தற்சமயம் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்ட 3 அடி நீளம்  1 1/2 அடி அகலத்தில்  எனாமல் போர்டுகள் தயாரித்து ஒவ்வொரு ஊரிலும் பஸ்  நிலையங்களில்  பொது இடங்களில் மாட்டி வைக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு போர்டிலும் வெவ்வேறு குறள் .
மதுரை மாவட்ட த தமிழ்த்தொண்டர் கழகம்  செயலகம் கோம்பை.
அறி வுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
 என்னுடையரேனும் இலர்.  கருத்துரை : அறிவுடையவர்களே  எல்லா செல்வமும் உடையவர்கள். அறிவில்லாதவர்கள்எ   த்தகைய செல்வம் பெற்றிருந்தாலும்  அவர் இல்லாதவரே ஆவர்.  பொருளுதவி.....................
 அரை நூற்றாண்டு  சென்றாலும் வெய்யில் மழை காற்றுக்கு கே கேட்டுப் போகாத  அது மாதிரி போர்டு ஒன்று தயாரித்து பொது இடத்தில் மாட்டி  வைக்க  கழகத்தாருக்கு ரூபாய் 30 முப்பது மட்டும் செலவாகிறது. அத்தொகையை மனமுவந்து அளிக்கும் அன்பரின் பெயர் முகவரி  அந்த  போர்டின் அடியில் பொருளுதவி இன்னார் என்ற பகுதியில்  குறி ப்பிடபடுவதால் வியாபாரிகள் போன்றவர்கட்கு விளம்பரம்  போன்றும் பயன்படுகின்றது. . சில அன்பர்களின் பொருளுதவியால் ஏற்கெனவே  சில போர்டுகள்  தயாரிக்கப்பட்டு  கோம்பை, தேனி, வத்தலக்குண்டு  முதலான  ஊர்களில் பொது இடங்களில் மாட்டி வைக்கப்பட்டு  திருக்குறட் கருத்துக்கள்  பரவி மக்களுக்கு ப புத்துனார்ச்சி யை ஊட்டி வருகின்றன. இத்தொண்டில்  ஈடுபட விரும்பும் அன்பர்கள் "மதுரை மாவட்ட தமிழ்த் தொண்டர் கழகம்  செயலகம் கோம்பை  என்ற முகவரிக்கு போர்டு ஒன்றுக்கு  ரூபாய் முப்பது வீதம் அனுப்பி  தமிழ் நாட்டிலுள்ள எல்லா ஊர்களிலும் மாட்டி வைக்க  உதவி புரியுமாறு வேண்டுகிறேன் .
    க. சண்முகசுந்தரம்  தலைவர்
 
ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றி த
தாழாது உஞற்று பவர் -குறள் 
  தளர்ச்சியின்றி முயற்சி  செய்வோர் விதியென்று
 சொல்லப்படும்  ஊழையும்  வெ ல்லுவர.   
னேன். என் உறுதி பொய்க்கவில்லை. தலைவர் தம் உரையில் தம் ஊர்ப்பக்கம்  எல்லாம் அரசியல் கூட்டங்கள்  தவிர்த்து இது போன்ற இலக்கிய  கூட்டங்கள் 
இவ்வாறு திறந்த வெளியில் நடத்துவது இல்லைஎன்றும் ஏ தாவது கட்டிடத்தின் உட்புறத்தே நடத்துவதென்றும்  கூட்டத்திற்கு  வந்த்ருப்பவர்கள்  இடையில் எழுந்து போய்  விடாதிருப்பதற்காக ஒவ்வொரு வாசலிலேயும் 
நண்பர்கள் யாரையாவது நிறுத்தி வைப்பதென்று ம் இங்கு  இல்லை என்பது வியப்பை தருகின்றது  என்றும்  வேடிக்கையாக சொன்னார்கள்.
       கலைமகள் ஆசிரியர் உயர்திரு கி,வா.ஜெகநாதன் , இலால்குடி சரவணமுதலியார்  கல்வித்துறை இயக்குனர் நெ.து.சுந்தரவடிவேலு  புலவரேறு எ.வரதந ஞ்சயா  பிள்ளை  ப்ர்ரசிரியர் இலக்குவனார்  சைவ சித்தாந்த பேராசிரயர்  ^ஒளவை துரைசாமிப்பிள்ளை  பாரதியார் மாமா  சாம்பசிவ அய்யர் , அன்னாருடைய மகள், பர்ரதியார் தம்பி விஸ்வநாதன் , கி.ஆ.பெ.விசுவநாதம் , வித்துவான் சிவக்கொழுந்து சி.இராமசாமி , கூர்மாவதாரக் கோனார்  திருக்குறள் அடடவதானிதி.ப.சுப்பிரமணி யாதாஸ், பண்டித வித்துவான் சங்குப்புலவர் , க.அன்பழகன், குன்றக்குடி அடிக ளார்     
மறை திருநாவுக்கரசு , கவிஞர் மீ.உ. கான்முஹமது  குமை மலர் ஆசிரியர் ஏ.கே செட்டியார்  புலவர் குழந்தையம்மாள் மற்றும் தமிறி ழஞ ர்கள்  கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை  என்றென்றம் மறக்க முடியுமா? பாரதியார் தம்பி சி,விசுவநாதன் பாரதி பாடல்களை மிக உருக்கமாக பாடிக் காட்டிய பொழுது "முருகா முருகா"என்ற பாடலை பாடியதும் கூட்டத்தில் இருந்த  ஒருவருக்கு  ஆவேசம் வந்து சாமி ஆடியதும்,  அமைதிக்கு பங்கம்   ஏற்படாது  அவரை வெளியே  அப்படியே தூக்கிச் சென்றதும் என் நினைவை விட்டு நீங்க வில்லை. 
         மாதந்தோறும் நடத்தி வந்த  மாணவர்  திருக்குரட்போட்டியில் 600க்கு  மேற்பட்ட மாணவர்கள் திங்கள் தோறும் கலந்து பரிசுகள் பெற்றதும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் உற்சாகத்துடன் அவரவர்கள் தம  வகுப்பு மாணவர்களை ப போட்டிக்கு ஆயத்தம் ஆக்கி அனுப்பியதையும்  எண்ண  எண்ண இன்பம் தருகின்றது. ஒருநாள் ஏதோ அவசர வேலையாக வேகமாகஸ் சென்று கொண்டிருந்தேன். மூன்ர்ரவஹு படிக்கும் மழலை மாறாத இளஞ்சிறுவன்  ஒருவன் என்னை வழி மறி த்தான். சார்  இந்த மாதத்தேர்விற்கு வைத்திருக்கும் பத்துத் திருக்குற ட்பாக்களையும்  மனப்பாடம் செய்து விட்டேன். ஒருமுறை ஒப்புவிக்கிறேன். பிழை இருந்தால் திருத்துங்கள்  எனக் கெஞ்கே கேட்டான் அவசர வேலை இருக்கிறது  எனக் றிச சென்று விட்டால்  பையனுடைய மனம் புண் படுமே  குரல் படிக்கும் ஆர்வம் குன்றி விடுமே  என அஞ்சி அந்த இடத்திலேயே சிறிது அமர்ந்து  அவன் குறட்பாக்களை ஒப்புவித்ததை கே கேட்டு பாராட்டி அனுப்பினேன்.   

    கோம்பையில் இருக்கும்போதெல்லாம் மாணவர் உலகத்திற்கு  குரலஐம் அறிமுகப்படுத்தும் கரல் ஆசிரியனாக இருந்தேன். ஆம். நான் எப்பொழுதும்  குறள் ஆசிரியரின் குறுகிய சிறிய  ஆசிரியன். தான். எக்காலத்தி லும் பரசிரியனாக முடியாது. பேருக்கு ஆசிரியன் ஆகா இருந்தேன்.  இப்பொழுது அந்த வாய்ப்பும் இல்லை.
   கல்வித்தொண்டே பெரும் தொண்டாகக் கருதி , தொடக்கப்பள்ளி முதல் பல்துறை கல்லூரிகள் வரை நடத்தி வரும்  கலைத்தந்தை கருமுத்து தியாகராச ச செட்டியாராது அறப்பணியில் ஈடுபட்டுள்ள  பலரில் நானும் ஒருவனாய் அலுவல் புரிவது ஆறுதலும் தருதலும் தருகின்றது. பொன்விழா காணும் பள்ளியினருக்கு என் பாராட்டுகள்.
  தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
  மன்னுயிர்க் கெல்லா மினிது.   குறள் 68
 
நான் எப்போதும் குறிப்பிட்ட நே ரத்திற்கு கால் மணி முந்தியே செல்ல வேண்டிய  இடத்திற்கு ச செல்வேன். இதனால் தான் நான் ஒரு மனிதன் ஆனேன்.  இலார்டு நெல்சன்

















.




















Monday, March 25, 2013

பெரிய கூட்டத்தை கலைக்க வேண்டியது  அவசியன் தானா / ஏன் தொடர்ச்சியாக  நடத்தி விட்டால்  என்ன  மீண்டும் இவ்வளவு பெரிய கூட்டத்தை கே கூட்ட முடியுமா எனக்கேட்டார்கள்.  அவசியம் இடைவேளை விட்டுத்தான் ஆகா வேண்டும்  அவர்கள் நினைப்பதற்கு  மாறாக இரண்டு மடங்கு கூட்டம்  அரை மணி நேரத்திற்குள்  வந்து சேரும் என்று  உறுதி  கூஇ கூறி  
அ .சீனிவாசக ராகவன்  அவர்கள்  தலைமையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்பொழுது மகாகவி பாரதியார்  அவர்களின் மூத்த மகள் தங்கம்மாள் பாரதி பேத்தி லலிதா பாரதி மற்றும் தமிழறிஞர்கள்  கலந்து  சொற்பொழிவாற்றி  இசைபாடி மகிழ்வ்த்தது  இன்னும் என் மனக்கண் முன் நிழலாடி கே கொண்டிருக்கிறது. அன்றைய தினம் பிற்பகல் நிகழ்ச்சி  இரண்து மணிக்கு த்தொடங்குவதாக இருந்தது. மேடையில் தலைவர்கள் வந்து அமர்ந்து விட்டனர், நானும்மேடை மீதேறி  ஒலிபெருக்கியின் முன் நின்று  விழா த் தொடக்கத்தை  அறிவிக்கப்போனேன்.  விழாத்தலைவர் சீனிவாசகராகவன்  அவர்கள் என்னை அழைத்து 2 மணிக்கு இன்னும் இரண்டு மணித்துளிகள்  இருக்கின்றன. கூட்டங்களை  குறித்த காலத்தில்  தொடங்கி  குறி த்த காலத்தில் முடிக்கும்  முடிக்கும்  வழக்கத்தை கே கடைப்பிடிக்கும்  தா ங்கள் இரண்டு மணித்துளிகள்  முன்னதாகவே தொடங்குவது சரியல்லவே என்றார்கள்  அவர்கள் கூறு வதில் உள்ள  நியாயத்தை  உணர்ந்து  இரண்டு மணித்துளிகளும் ஒன்றும் பேசாமல் அமைதியாக ஒலிபெருக்கிமுன் நின்றேன். அந்த ரண்டு மணித   துளிகளும் வெள்ளம் போல்  திரண்டு இருந்த சற்றும்  அசையாது அமைதியாக இருந்தது தான்  மிக வியப்புக்கு உரியது.  பெரும்பாலும்  நீண்ட நேரம்  கூட்டம்  நடை பெற வேண்டி இருந்ததால்  ஒவ்வொரு இரண்டரை மண் நேரத்திற்கும்  ஒரு முறை அரை அல்லது ஒன்று மணி நேரம் இடை வேளை விட்டு த தான் நிகழ்ச்சிகள் அமைப்பது வழக்கம்.  அப்பொழுது தான் கீழே  உட்கார்ந்திருக்கும்  மக்கள்  ச லிப்ப  டையாது
இடைநேரத்தில் தங்கள் சிற்றுண்டி முதலியவற்றை முடி த்து வி ட்டு மீண்டும்
அமைதியாக அமர்ந்து உரைகளை எல்லாம் ஆர்வத்துடன் கேட்பார்கள்  என்பது எங்கள் நம்பிக்கை. அன்றைய தினம் மாலை 4.15 மணிக்கு  விழாத்
தலைவர் அவர்கள்  என்னை அழைத்து அரை மணி இடை வேளை க்காக இத்துணை 
அங்கே எல் லாம் அனுப்பிக் குறள் மணம் கமழச்செய்யா முடிந்திருக்குமா? இத்துணை தொண்டுகள் நிகழ்வதற்கும் ஒரு நிலைக்களனாக த்திகழ்ந்தது  இன்று பொன்விழா கொண்டாடும் பள்ளிக்கட்டிடம் . பள்ளி ப பொறுப்பாளர்களின் உற்ற  உதவியும் ஹடைய்ன்றிக் கிடைத்தது. திங்கள் தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் வாரக்கூட்டங்கள் , புலவர் திருநாட்கள், ஆண்டுவிழாக்கள், திருக்குறட் போட்டிகள் பாரடி பாடல் போட்டிக 1
கவியரங்கங்கள்   எல்லாம்  ஹமிழ் இல்லத்தின்  சார்பில்  இப்பள்ளியில் நல்  இருந்து  ல் டைபெற்ற  பொழுது  சுற்று வட்டாரங்களில் இருந்தும்  பல வெளியூர்களில்   இருந்தும்  மக்கள் சா ரி  சாரியாக  வந்து கண்டு கேட்டு கே களித்து சென்றதை மறுக்க வல்லார் யார்? தமிழ் இல்லத்தின்  முதல்  ஆண்டு விழா  தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல்வர் உயர்திரு.  

Sunday, March 24, 2013

பசுமையான நினைவுகள் க.சண் முகசுந்தரம் காசாளர் கணக்கர், மதுரை தியாகராசர் பொறியியல் கட்டிடப் பிரிவு, மதுரை 15          1963 ஆம் ஆண்டு
                 
   அன்ன சத்திரம் ஆயிரம் கட்டல் , ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
   அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோ ர
 ஏழைக்கு எழு த்து அறிவித்தல்.  -  என்பது மகாகவி பாரதியார் வாக்கு. . ஓர்
ஏழைக்கு எழுத்தறிவிப்பது கோடிபுண்ணியம். ஆண்டு தோறும் பல நூறு  மாணவர்களுக்கு எழுத்தறிவு ஊட்டும் பணியை ஆற்றும்  திருமலைச்
செட்டியாரவர்களது குடும்பத்தாரின் சீரிய கல்வித்தொண்டு பெரும் பாராட்டு ம் போற்றுதலுக்கும் உரியது. இக்கல்வி நிலையத்துடன் நான் பன்னிரண்டு ஆண்டுகள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தேன் . அதுபோழ்து  நடந்த மறக்க முடியாத ஒரு சில நிகழ்ச்சிகளை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

    1940ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் கோம் பை நகர அஞ்சலகத தலைவனாக பொறுப்பு ஏற்றேன். ஊரோ  புதிது. ஊரிலுள்ள மக்கள் எவ்வாறு இருப்பார்களோ என்றெல்லாம் சிந்தித்தது உண்டு.
சிறிது அச்சப்பட் டதுண்டு.  மக்கள் எவ்வளவு நல்ல மனம் படைத்தவர்கள். நற்செயல்களுக்கு எத்துணை ஆர்வத்துடன் பேராதரவு தருபவ ர்கள்
என்பதெல்லாம்  நாட்கள் செல்ல ச் செல்ல த்  தெரிய வந்தது.
    அவ்வாறு இல்லையெனில் எனது இல்லத்திலேயே  சிறு அளவில்  தொடங்கப்பட்ட "தமிழ் இல்லம்"நாளடைவில் பெரிதாக வளர்ந்து  நாடு முழுவதும் குறளை  ப் பரப்பி இருக்கமுடியுமா? கம்பம் பள்ளத்தாக்கு , குறிப்பாக க் கோம்பை  மக்களின் நல்லாதரவு இல்லாவிடில், "மதுரை மாவட்ட த்தமிழ்த்தொண்டர் கழகம் "தோன்றி த்திருக்குறள் அட்டைகள் , குறள் எனாமல் பலகைகள்  குற ள் சினிமா சிலைடுகள்  ஆயிரக்கணக்கில்  ஆக்கித  தமிழர்கள் எங்கெங்கு  வாழ்கின்ரார்களோ அங்கெலாஐ ம்  அனுப்பி குறள்  மணம் கமழ செய்ய முடிந்து இருக்குமா  ? இத்துணை த்தொண்டுகள்  நிகழ்வதற்கும் ஒரு நிலை களனாக த் திகழ்ந்தது இன்று பொன்விழா கே கொண்டாடும்
டும்  பள்ளிக்கட்டிடம். பள்ளிபொறுப்பளர்களின் உற்ற உதவியும் தடையின்றி கே கிடைத்தது.
தமிழ் வளர்த்த மதுரை ப .நெடுமாறன் 5.7.1967 இன்று பேருந்துகளிலும்  அரசு விடுதிகளிஉம் திருக்குறள் மிளிருவதற்கு  வழிவகுத்த பெருமை மதுரை திருவள்ளுவர் கழகத்திற்கும் கோம்பை த தமிழ் த் தொண்டர்  கழகத்திற்கும் உரியது.  தமிழ்த்தொண்டர்  கழகத்தை நிறுவிய திரு.க. சண் முகசுந தரம்  பல ஆண்டுகளுக்கு  முன்பாகவே பேருந்து நிலையங்களிலும் முக்கிய இடங்களிலும்  திருக்குறள் பலகைகளை  அமைத்து க குறள் பரப்பும்  பணியினைச் செய்தார். திருவள்ளுவர் கழக  வெள்ளி விழா 1967ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 முதல் 10ஆம் தேதி வரை  மாபெரும் விழாவாக  நடத்தப் பெற்றது. மதுரயில் நடைபெற்ற தமிழ் விழாக்களில்  இவ்வெள்ளி விழாவும் குறிப்பானதாகும்.
       இவ்விழாவில் வரவேற்பு கே குழுத் தலைவராக  தமிழவேள் பி.டி.இராசன்  அவர்களும் , பொதுச்செயலாளராகத் திரு கி.பழனியப்பன்  அவர்களும்  பொருளாளராக த திரு க.சண்முகசுந்தரம்  அவர்களும் மற்றும் பல தமிழ்த் தொண்டர்களும் இருந்து இவ்விழாவினை 
நடததினார்கள்.     
     குறளின் பெருமையை விளக்குவதாக  இவ்விழா  அமைந்தது. இவ்விழாப் பற்றிய  ஏனைய விவரங்களை த திருவள்ளுவர் கழக வெள்ளி விழா மலரில் காணலாம்
தமிழ் விழாக்கள் பல கண்ட மதுரை  அவற்றிற்கு எல்லாம்  சிகரம் வைத்தாற்

போல்  ஐந்தாம்  உலகத்தமிழ் மாநாட்டினைக் கொண்டாட விருக்கிறது.
தமிழர் பண் பாட்டின்  தொன்மையையும், சாவா மூவா த்தமிழ் மொழியின்  சீரிளமைத் த்திறன்  குன்றா பெருமையையும் கட்டிக்காத்து வரும் மதுரையில் இவ்விழா நடப்பது  எல்லாவகையிலும் சிறப்புடையதாகும்

 

Thursday, March 21, 2013

தமிழ் த் தொண்டர்  க.சண் முகசுந்த ர ம் எழுதிய கட்டுரைகள்
மதுரை  அருள் மிகு மீ னாட்சி  சுந்தரேஸ்வரர்  திருக்கோயில்  வளாகத்தில்  வடக்காவடி வீதியில் உள்ள திருவள்ளுவர் கழகத்தில் கிழக்கு பகுதி யில் மதுரை மாவட்டத்தமிழ் த்தொண்டர் கழகம் செயலகம் கோம்பை அதன்  கீழ் திருக்குறள் ஒன்றை ப்படிக்கலாம்   .


முத்தமிழ்