Wednesday, August 26, 2009

பஞ்சாலை paadal

பஞ்சால் நூற்கப்படுவது நூல் பிற பொருளைப்பஞ்சோடு கலத்தல் பணமிழக்கும் வழி.
அரைக்கெண்டையை ஓட்டினால் அதிக உற்பத்தியேஅறுத்தெரிவதால் குறையும் உற்பத்தியே.
நூல் நூற்கவே பஞ்சு என்பர்கழிவுக்கும் அதுவே துணை.
அறுந்த இழைகட்டி தரத்தினைப்போற்று ஆரியாதுரிதமாக எடுத்து உற்பத்தியைக் கூட்டு.
பஞ்சினால் நூற்கப்பட்ட நூல் போல் ஆகாதேகழிவினால் நூற்கப்பட்ட நூல்.
பஞ்சை நூற்றலும் நூற்றதை விற்றலும் உலகில் பஞ்சாலையின் தொழில்.
நூற்ற‌தை விற்ற‌ல் விற்ற‌ லாப‌த்தில்ஊதிய‌ம் வ‌ழ‌ங்குவ‌து ப‌ஞசாலை.
உடை அணிந்து ம‌கிழும் மாந்த‌ர்க்கு உடை த‌ருவ‌து ப‌ஞசாலை.
ப‌ஞ்சு நூலைத்த‌ருதலால் ப‌ஞ்சுஉயிரினும் ஓம்ப‌ப்ப்டும்.
பஞ்சினால் நூற்க‌ப்ப‌ட்ட‌ நூல் சிறிதெனினும்த‌ர‌மான‌தெனில் ந‌ல்ல‌ விலை த‌ரும்.
எண்க‌ள் ஓட்டுவ‌தால் என்ன‌ ப‌ய‌ன்நூல் உற்ப‌த்தி கூடாவிடின்.
எப்ப‌ஞ்சு எந்நூலைத் த‌ரும் ஆய்ந்து அப்பஞ்சைஅப்ப‌ஞ்சை வ‌ழ‌ங்குவ‌து அறிவு.
ந‌ல்ல‌ ப‌ஞ்சை வ‌ழ‌ங்குவ‌து ந‌ன்று ந‌ன்ற‌ல்ல‌துஅன்றே நிறுத்துத‌ல் ந்ன்று.

Saturday, August 15, 2009

நினைவில் வாழும் சு.செல்வராஜ் இரங்கற்பா 4.10.2008 எழுதியவர் ச.இளமுருகுபுண்ணியமூர்த்தி பெற்றோர் உனக்கிட்ட பெயர்பண்ணிய கீர்த்தி உற்றோர் வடித்திட்ட கண்ணீர்படுத்து படுத்த்க்கூடாது என்று எண்ணினாயோப‌ட‌ப‌ட‌வென‌ப்ப‌ற‌ந்து விற‌குக்கு இரையானாய்செல்வ‌ராசுக்கு அழ‌கென‌ செழுங்கிளை தாங்கினாய்உற்ற‌ துணைய‌றியாம‌ல் உத‌வினாய் உத‌விபெற்ற‌வ‌ர்க‌ள் க‌த‌றின‌ர் நாஙக‌ள் உள்ப‌ட‌friend தாத்தா பேர‌ப்பிள்ளைக‌ள் அறிவ‌ர்அப்ப்டிச் சொல்லி அவ‌ர்க‌ளை வ‌ள‌ர்த்திட்டாய்நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ல‌ தோன்ற‌ வித்திட்டாய்ப‌ல‌ வ‌ள‌ங்க‌ள் பெற்று உன் பேர் சொல்லும்க‌த‌றி அழுத‌ இட‌த்தில்ம‌ழ‌லை அழுதுசிந்திய‌ க‌ண்ணீர் மாறி சிரிப்பொலி கேட்க‌ட்டும்ப‌டிப்ப‌டியாய் வ‌ள‌ர்ந்த‌ உற‌வு அடுத்த‌ பிற‌வியில் அமைய‌ட்டுமஇருவ‌ழித்தாத்தாக்க‌ள் உண்டு இறுமாந்திருந்த‌ வேளைஒருவ‌ழித்தாத்தா விழிக‌ளை ஈர‌மாக்கிச் சென்றுவிட்டாய்















திர. சித்திரன்


விழிகளில் கண்ணீர் மல்க‌வழிதனில் சித்திர்ன் சிந்தனைநான் சொன்ன‌ வார்த்தைக‌ள் நோய் ப‌ற்றி ஆகும்ந் சோன்ன‌ வார்த்தைக‌ள் ம‌ருந்தாக‌ ஆகும்உல‌வி வ‌ந்த‌ போது உள‌ம் ம‌கிழ‌ச்செய்தாயேசுக‌ம் த‌ந்த‌ உற‌வே சோக‌த்தைத் த‌ந்தாயேஉதித்த‌தால் ம‌ன‌ங்குளிர‌ச்செயதாயஉதிர்ந்த்தால் ம‌ன‌தில் க‌ன‌லை வீசிவிட்டாய்விழுதுக‌ள் தாங்கும் போது வீழ்ந்த‌ மாய‌ம் என்னப‌டுத்து நீ ப‌டுத்த‌ககூடாது என‌ப்ப‌ட‌ப‌ட‌த்துப் ப‌ற‌ந்தாயோநெஞ்ச‌ம் ப‌தைக்குது நெஞ்ச‌டைத்த‌ கார‌ண‌ம் கூறுஇருந்தாலும் இற‌ந்தாலும் பேர் சொல்ல‌ வாழ்ந்து விட்டாய்உயிரானாய் உற‌வானாய் விழுதானாய் வீழ்ந்து விட்டாயேமான் போல‌த்துள்ளினாய் த‌ள்ளினாயே மாளாத்துய‌ரில்சொந்த‌ங்களை விட்டு சொர்க்க‌த்திற்கு சென்றாயோசிரிக்க‌ வைத்த‌ நீ சிந்தையைக் கிள‌றி விட்டாய்"T" ஷ‌ர்ட் அணிந்த‌ துரையேபாச‌த்தில் பாடினோம் சித்திர‌னே முக்தி அடைந்து விட்டாய்நினைவில் வாழ்ந்து எங்க‌ள் வ‌ள‌த்தைப் பெருக்குவாயேப‌ஞ்சாலைக் க‌விஞ‌ர் ச‌.இள‌முருக‌ன் 18.6.2006 அன்று ரா.சித்ர‌ன் ந‌யினார்அம‌ரரான‌ போது பாடிய‌து.