Monday, November 23, 2009

கருமுத்து கண்ணதாசன் கவிதை

பெயரும் புகழும் பெருவாழ்வும்

கவியரசு கண்ணதாசன்

உரமுள்ள நெஞ்சம்;வாழ்வில்

உறுதியால் வளர்ந்த நெஞ்சம் !

திறமுள்ள நெஞ்சம் ;நேர்மை

செம்மையால் மலர்ந்த நெஞ்சம்

அறமுள்ளநெஞ்சம் ;என்றும்

அன்புடன் பழகும் நெஞ்சம்

Thursday, November 19, 2009

தேசத்தந்தையும் கலைத்தந்தையும்

தேசத்தந்தை மகாத்மா காந்திஜி கலைத்தந்தை கருமுத்து
தியாகராசரின் மேல மாசி வீ தி இல்லத்தில்விவசாய உடை
அணிந்தார்கள் .திருமணத்திற்கு பின் தனது துணைவியாரை
திருமதி இராதா தியாகராசன் அம்மையாரை தமிழ் அறிஞர் அவ்வை துரைசாமிபிள்ளை அவர்கள் மூலமாக தமிழைக்
கற்பித்து அழகப்பா பல்கலைக்கழக த்துணைவேந்தர் ஆக்கினார்கள் . தமிழ் பயில ஒரு எளிமையான மொழி என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டாகும்.திருமதி இராதா தியாகராசன் அவர்கள் திருவாசகத்திற்கு ஆய்வுக்கட்டுரை
எழுதியுள்ளார்கள்.